IND vs AUS ODI : பின்ச்சை போன்று முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறிய தவான் – வைரல் வீடியோ

Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி அதன்படி ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர்கள் ஆட்டத்தை துவங்கினர்.

Toss

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் டார்கெட்டை நிர்ணையித்தது ஆஸ்திரேலிய அணி. அந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

- Advertisement -

முதலில் களமிறங்கிய தவான் மற்றும் ரோஹித் ஆட்டத்தை துவங்கினார். அதன்படி இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சந்தித்த தவான் ரன் ஏதும் எடுக்காமல் கல்டர்நைல் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்யிடம் கேட்சாகி வெளியேறினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

தற்போது இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்களை எடுத்துள்ளது. கோலி 9 ரன்னுடனும், ரோஹித் 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

- Advertisement -

எம்.எஸ். தோனி : மீண்டும் அசால்ட் ஸ்டம்பிங் செய்த தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Shikhar Dhawan walk back to pavilion with duck

- Advertisement -