டி20 போட்டியில் ரோஹித்தா ? கோலியா ? ரோஹித் சின்ன இன்னிங்ஸ். கோலி நீண்ட இன்னிங்ஸ். இரட்டை அர்த்தத்தில் பதிலளித்த ரோஹித்தின் முன்னாள் காதலி – ட்ரெண்டிங் பதிவு

sofia-rohith

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி தற்போது ஓய்வில் இருக்கிறார். அவருக்கு பதிலாக இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அடித்த ரன்கள் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த சர்வதேச வீரர் என்ற சிறப்பினை ரோஹித் பெற்றார்.

rohit-koli

ரோஹித் இதுவரை 93 போட்டிகளில் பங்கேற்று 2326 ரன்களை 33 ரன்கள் சராசரியை அடித்துள்ளார். இதில் 4 சதம் மற்றும் 20 அரைசதங்கள் அடங்கும். ஆனால், கோலி வெறும் 65 போட்டிகளில் விளையாடி 19 அரைசதங்களுடன் 2167 ரன்களை அடித்துள்ளார். கோலியின் சராசரி 49 ஆகும். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் டி20-யில் ரோஹித்தா? கோலியா? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்து ட்வீட் செய்த ரோஹித்தின் முன்னாள் காதலியான சோபியா ஹயாத் இவர் இங்கிலாந்து நாட்டின் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. சோபியா பதிவிட்டதில் : ரோஹித் ஸ்மாலர் ரன்ஸ் டூ குயிக் , பட் கோலி லாங் லாஸ்டிங் என்று இரட்டை அர்த்த முறையில் சர்ச்சை பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு :

இவரின் இந்த சர்ச்சையான இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இவரை ரோஹித் மற்றும் கோலியின் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.

இதுவும் படிக்கலாமே :

ஆட்டநாயகன் விருது பெற்ற குப்திலை பரிசளிப்பின் போது பேட்டி எடுத்த அவரது மனைவி. கலகலவென வாய் விட்டு சிரித்த குப்தில் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்