எமோஜி மீனிங் இன் தமிழ் | Emoji meaning in Tamil

Emoji meaning in Tamil
- Advertisement -

Emoji meaning in Tamil: எந்த ஒரு உணர்வையே அல்லது பொருளையோ சித்தரிக்கும் ஒரு படமாக இருப்பதை நாம் எமோஜி என்று கூறுகிறோம். தற்காலத்தில் வாட்ஸ்ஆப் முதல் முகநூல் வரை அனைத்திலும் இந்த எமோஜி தான் அதிக அளவில் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. இதில் ஒவ்வொரு எமோஜிக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அந்த வகையில் எந்த எமோஜிக்கு என்ன அர்த்தம் என்பதை இப்போது பார்ப்போம்.

Emoji meaning in Tamil

எமோஜி மீனிங் இன் தமிழ்

Face with Tears of Joy emoji meaning in Tamil😂வேடிக்கையான அல்லது மகிழ்ச்சியான ஒன்றைக் வெளிப்படுத்த இந்த இமோஜி பயன்படுத்தப்படுகிறது.
Smiling Face with Hearts emoji meaning🥰காதலில் இருப்பவர்கள் தங்கள் பாசமான உணர்வுகளை வெளிப்படுத்த இந்த எமோஜி பயன்படுத்தப்படுகிறது.
Face with Tongue emoji meaning in Tamil😛முட்டாள்தனம், மகிழ்ச்சி, உற்சாகம், கேலி போன்ற உணர்வுகளை வேடிக்கையாக வெளிப்படுத்த இந்த இமோஜி பயன்படுத்தப்படுகிறது.
Neutral Face emoji meaning😐நடுநிலையான உணர்வு, லேசான எரிச்சல் அல்லது கவலையை வெளிப்படுத்த இந்த எமோஜி உதவுகிறது.
Enraged Face emoji meaning in Tamil😡முகம் சிவந்து கோபமாய் பார்ப்பதை உணர்த்த இந்த இமோஜி பயன்படும்.
Red Heart emoji meaning in Tamil❤️காதலை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சிவப்பு காதல் இதய இமோஜி இது.
Couple with Heart emoji meaning in Tamil💑ஒரு ஜோடியின் ஒருமித்த கருத்தை அன்பாக வெளிப்படுத்த இந்த இமோஜி உதவுகிறது.
Sneezing Face emoji meaning in Tamil🤧ஜலசோசம் பிடித்திருப்பதை அல்லது முகத்தில் கட்டு இருப்பதை வெளிப்படுத்த இந்த எமோஜி உதவுகிறது.
Smiling Face with Heart-Eyes emoji meaning in Tamil😍ஒரு நபரின் மீதோ அல்லது பொருளின் மீதோ தங்களது காதலை உற்சாகத்தோடு வெளிப்படுத்த இந்த எமோஜி உதவுகிறது.
Confused Face emoji meaning in Tamil😕உறுதியற்ற உணர்வை வெளிப்படுத்த இந்த எமோஜி பயன்படுகிறது.
Crying Face emoji meaning in Tamil😢மிதமான அளவு சோகம் அல்லது வலியை வெளிப்படுத்த இந்த இமோஜி பயன்படுத்தப்படுகிறது.
Loudly Crying Face emoji meaning in Tamil😭அடக்க முடியாத துக்கத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் எமோஜி இது.
Face Screaming in Fear emoji meaning in Tamil😱அலறல் போன்ற தன்மையை வெளிப்படுத்த இந்த இமோஜி பயன்படுத்தப்படும்.
Fire emoji meaning in Tamil🔥ஒளிரும் சுடரை சுட்டிக்காட்டவும், சில நேரங்களில் கோவம் சம்மந்தமான வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தவும் இந்த எமோஜி உதவுகிறது.
Skull emoji meaning in Tamil💀இறப்பை குறிப்பதற்கான இமோஜி இது.

இமோஜி மீனிங் இன் தமிழ்

Raised Hand emoji meaning in Tamilநிறுத்து என்று கூறவும், ஹைபைகாகவும் இந்த எமோஜி பயன்படுத்தப்படலாம்.
OK Hand emoji meaning👌சிறப்பு, ஆம், சரி போன்றவற்றை குறிக்க உதவும் இமோஜி இது.
Love-You Gesture emoji meaning in Tamil🤟ஐ லவ் யூ என்று அமெரிக்க செய்கை மொழியில் கூறுவதற்கான எமோஜி இது.
Thumbs Up emoji meaning👍ஒரு விடயத்தை ஆமோதிக்க, ஆதரிக்க, பிடித்துள்ளது என்பதை கூற இந்த இமோஜி பயன்படுத்தப்படலாம்.
Thumbs Down emoji meaning in Tamil👎ஒரு விடயத்தை நிராகரிக்க, எதிர்க்க, பிடிக்கவில்லை என்று கூற இந்த எமோஜி பயன்படுத்தப்படலாம்
Fearful Face emoji meaning😨பிறரிடம் அல்லது ஏதாவது ஒன்றின் மீது பயம் ஏற்பட்டிருக்கின்ற பொழுது இந்த இமோஜி பயன்படுத்தலாம்.
Downcast Face with Sweat emoji meaning in Tamil😓உங்கள் மனதில் ஏற்பட்டிருக்கின்ற வலி, நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் மனவேதனை, ஏமாற்றங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்த இந்த இமோஜியை பயன்படுத்தலாம்.
Ghost emoji meaning👻நீங்கள் பிறருக்கு அமானுஷ்யமான விடயங்களை பற்றி கூறும் பொழுது இந்த எமோஜி பயன்படுத்தலாம்.
Waving Hand emoji meaning in Tamil👋நீங்கள் பிறர் உடனான உரையாடலின் தொடக்கத்தில் அல்லது முடிவில் இந்த இமோஜி பயன்படுத்தலாம்.
Deaf Person emoji meaning🧏வெளிநாடுகளில் செவித்திறன் இல்லாத நபர்களை குறிப்பதற்கு இந்த இமோஜி பயன்படுத்துகிறார்கள்.
Pregnant Woman emoji meaning in Tamil🤰கர்ப்பிணிப் பெண்களை குறிப்பதற்கு, அளவிற்கதிகமாக உணவு சாப்பிட்டதை குறிப்பதற்கும் இந்த எமோஜி பயன்படுத்தப்படுகிறது.
Drop of Blood emoji meaning🩸இந்தச் சின்னம் தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ரத்த காயத்தை குறிப்பதற்கும், ரத்த தானம் செயலை குறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
Crossed Fingers emoji meaning in Tamil🤞இந்த இமோஜியை தாங்கள் விரும்பியபடி காரியங்கள் நடைபெற வேண்டும், பிறருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் எனும் பட்சத்தில் தாராளமாக பயன்படுத்தலாம்.
Raising Hands emoji meaning🙌இந்த இமோஜியை நீங்க எந்த ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி பெறும் பொழுதும், கொண்டாட்டங்களின் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பயன்படுத்தலாம்.
Person Frowning emoji meaning in Tamil🙍இந்த இமோஜியை தாங்கள் சோகமாக இருக்கின்ற பொழுது, தங்களின் நிலையை பிறருக்கு உணர்த்த பயன்படுத்தலாம்.

எமோஜி மீனிங் இன் தமிழ்

Emoji meaning in Tamil

Emoji names List EmojisEmoji meaning in Tamil
Sweet smile emoji meaning in Tamil😅இந்த இமோஜியை தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும் பொழுதும், எதிர்பாராத விதமான ஆபத்து ஏற்பட்டு நீங்கிய பின் வரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்தலாம்.
Upside face down emoji meaning in Tamil🙃இந்த இமோஜியை உங்களுக்கு நெருங்கியவர்களின் கருத்துக்களுக்கு குறும்புத்தனமான பதிலாக பயன்படுத்தலாம்
Innocent emoji meaning in Tamil😇நீங்களோ அல்லது பிறரோ எந்தவித தவறும் செய்யாத அப்பாவி என்பதை குறிப்பதற்கு இந்த இமோஜியை பயன்படுத்தலாம்.
Kissing heart emoji meaning in Tamil😘இந்த இமோஜியை உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பிரியாவிடை ஆற்றும் பொழுது பயன்படுத்துவது சிறப்பு.
kissing closed eye emoji meaning in Tamil😙பிறரின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு அல்லது காதலை சற்று கூடுதல் அன்புடன் வெளிப்படுத்த இந்த இமோஜியை பயன்படுத்தலாம்.
Expressionless emoji meaning in Tamil😑உங்களுக்கு பிறரின் செயல்பாடுகளால் ஏற்பட்டிருக்கின்ற ஏமாற்றத்தை, வருத்தத்தை வெளிப்படுத்த இந்த இமோஜியை பயன்படுத்துவது சிறப்பு
No mouth emoji meaning in Tamil😶பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த இமோஜியை நீங்கள் பயன்படுத்தலாம்.
Lying face emoji meaning in Tamil🤥உங்களிடம் பேசும் நபர் பொய் சொல்கிறார் என்பதை நீங்கள் அவருக்கு கூறும் விதமாக இந்த இமோஜியை பயன்படுத்தலாம்.
Sleepy face emoji meaning in Tamil😪உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அதீத அசதியால் தூக்கம் வருகிறது என்பதை பிறருக்கு உணர்த்த இந்த
இமோஜியை பயன்படுத்துங்கள்.
Face with crossed out eyes emoji meaning in Tamil😵நீங்கள் கேள்விப்படும் சில விடயங்கள் உங்களால் நம்ப முடியாமல், உங்களை ஆச்சரியப் படுத்துகிறது என்றால் இந்த இமோஜியை பயன்படுத்தலாம்.
Farmer emoji meaning in Tamil🧑‍🌾பிறருக்கு தாங்கள் ஒரு விவசாயி என்பதை தெரிவிக்க இந்த எமோஜி பயன்படுத்தலாம்.
Scientist emoji meaning in Tamil🧑‍🔬தாங்கள் ஒரு அறிவியல் ஆய்வாளர் அல்லது விஞ்ஞானி என்பதை பிறருக்குத் தெரிவிக்க இந்த இமோஜி பயன்படுத்தவும்.
Breast-Feeding emoji meaning in Tamil🤱பெண்கள் தாங்கள் ஒரு பாலூட்டும் தாய் என்பதை பிறருக்கு தெரிவிக்க இந்த எமோஜி பயன்படுத்தலாம்.
Woman and Man Holding Hands emoji meaning in Tamil👫தாங்கள் மற்றொருவருடன் காதல் உறவு அல்லது திருமண பந்தத்தில் இருப்பதை குறிக்க இந்த இமோஜி பயன்படுத்தலாம்
Sari emoji meaning in Tamil🥻பெண்கள் அணிகின்ற புடவையை குறிக்க இந்த இமோஜி பயன்படுத்தலாம்.
Person in Motorized Wheelchair emoji meaning in Tamil🧑‍🦼வெளிநாடுகளில் தாங்களோ அல்லது பிற நபரோ மாற்றுத்திறனாளி என்பதை குறிக்க இந்த எமோஜி அதிகம் பயன்படுத்துகின்றனர்.
Person Bowing emoji meaning in Tamil🙇நீங்கள் செய்த தவறுக்கு பிறரிடம் உண்மையான மன்னிப்பு கேட்கும் பொழுதோ அல்லது பிற நபர்களிடம் மிகப்பெரிய ஆதாயத்தை எதிர் பார்க்கும் பொழுதோ இந்த இமோஜி பயன்படுத்தலாம்.
Person Gesturing No emoji meaning in Tamil🙅பிறர் செய்கின்ற செயல் சரியல்ல என்பதை குறிக்க இந்த இமோஜி பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: புத்தரின் இயற்பெயர் என்ன?

மேலே நாம் சில எமோஜி வடிவங்களை குறிப்பிட்டுள்ளோம். இவையே நாம் அன்றாட வாழ்வில் அதிகப்படியாக பயன்படுத்தக்கூடிய எமோஜி ஆகும். இது தவிர என்னும் ஏராளமான எமோஜி உள்ளன.

- Advertisement -
- Advertisement -