நீங்கள் நினைத்த காரியங்கள் சீக்கிரம் நிறைவேறச் செய்யும் ஸ்தோத்திரம் இதோ

vinayagar-compressed

செயல்படுவதற்காகவே பிறந்தவன் மனிதன். அப்படி மனிதன் தனது மற்றும் தன்னை சார்ந்தவர்களின் மேன்மைக்காக பல விதமான காரியங்களை மேற்கொள்கிறான். அவற்றில் அவன் வெற்றி பெறுவதால் மட்டுமே அவனுக்கு நன்மைகள் கிடைக்கும். மனிதர்களின் எத்தகைய முயற்சிகளும் வெற்றியடையவும், அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படவும் முழு முதற் கடவுளான விநாயகர் அருள் வேண்டும். அந்த விநாயகருக்குரிய “கணபதி ஸ்தோத்திரம்” இதோ.

vinayagar

கணபதி ஸ்தோத்திரம்

ஸ்ரீ கண்டப்ரேம புத்ராய கௌரீவாமாங்க வாஸிநே
த்வாத்ரிம் ஸத்ருபயுக்தாய ஸ்ரீகணேசாய மங்களம்
ஆதி பூஜ்யாய தேவாய தந்தமோதக தாரிணே

வல்லபா ப்ராணகாந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்.
லம்போதராய ராந்தாய சந்திரகர்வாபஹாரிணே
கஜாநநாய ப்ரபவே ஸ்ரீ கணேசாய மங்களம்!!

பஞ்சஹஸ்தாய வந்திதாய பாராங்குபர தராயச
ஸ்ரீமதே கஜகர்ணாய ஸ்ரீகணேசாய மங்களம்
த்வை மாதுராய பாலாய ஹேரம்பாய மஹாத்மனே

விகடாயா குவாஹாய ஸ்ரீகணேசாய மங்களம்
ப்ருபர்னியர்ருங்காயாஜிதாய க்ஷிப்ராபீஷ்டார்த்த தாயினே
ஸித்தி புத்தி ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்

- Advertisement -

naatiya vinayakar

விலம்பியக்ஞஸுத்ராய ஸர்வ விக்னநிவாரிணே
தூர்வாதள ஸுபூஜ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்
மஹாகாயாய பீமாய மஹாஸேநாக்ரஜன்மனே

த்ரிபுராரிவோத் தர்த்ரே ஸ்ரீகணேசாய மங்களம்
ஸிந்தூர ரம்ய வர்ணாய நாகபத்தோ தராயச
ஆமோதாய ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்

விக்னகர்த்ரே துர்முகாய விக்னஹர்த்ரே பரிவாத்மனே
ஸுமுகாயைகதந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்
ஸமஸ்த கணநாதாய விஷ்ணவே தூமகேதவே

த்ரியக்ஷாய பாலசந்த்ராய ஸ்ரீ கணேசாய மங்களம்
சதூர்திபராய மான்யாய ஸர்வவித்யாப்ரதாயினே
வக்ரதுண்டாய குப்ஜாய ஸ்ரீகணேசாய மங்களம்

vinayagi

துண்டினே கபிலாக்யாய ஸ்ரேஷ்டாய ருணஹரிணே
உத்தண்டோத்தண்டரூபாய ஸ்ரீகணேசாய மங்களம்
கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய பக்தேஷ்ட ஜயதாயினே

விநாயகாய விபவே ஸ்ரீகணேசாய மங்களம்
ஸச்சிதா நந்த ரூபாய நிர்குணாய குணாத்மனே
வடவே லோக குரவே ஸ்ரீகணேசாய மங்களம்

ஸ்ரீ சாமுண்டா ஸுபுத்ராய ப்ரஸன்னவதனாயச
ஸ்ரீராஜ ராஜ ஸேவ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்
ஸ்ரீ சாமுண்டாக்ருபா பாத்ர ஸ்ரீக்ருஷ்ணேந்தர விநிர்மிதாம்

விபூதி மாத்ருகாரம்யாம் கல்யாணைஸ்வர்ய தாயி நீம்
ஸ்ரீமஹா கணநாதஸ்ய ஸ்ரீபாம் மங்கள மாலிகாம்
ய படேக் ஸததம் வாணீம் லக்ஷ்மீம் ஸித்தி மவாப்நுயாத்

vinayagar

மகாகணபதியாக மக்களுக்கு அருள்பலிக்கும் ஸ்ரீ கணபதியின் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் துதித்து விட்டு செல்வது நல்லது. புதன் மற்றும் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி இந்த ஸ்தோத்திரத்தை துதிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படாது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் முற்றிலும் நீங்கி உடல் நலம் மேம்படும்.

Vinayagar

ஸ்ரீசாமுண்டா தேவியின் மங்கள புத்திரரும், யானை முகத்தை உடையவரும், ஸ்ரீ குபேரன் முதலியவர்களால் சேவிக்கத் தகுந்தவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம். ஸ்ரீதுர்காதேவியின் கருணைக்குப் பாத்திரமான ஸ்ரீக்ருஷ்ணேந்திந்ராள் என்ற ஸந்நியாஸியால் செய்யப்பட்டதும், அஷ்ட ஸித்திகள் மற்றும் சப்த மாத்ருகைகளின் பிரசாதத்தையும் அளிப்பதால் ரமணீயமாக உள்ளதும், கல்யாணங்களையும் ஐஸ்வர்யங்களையும் அளிக்கக்கூடியதும், மங்களத்தை அளிக்கக் கூடியதுமான ஸ்ரீமஹா கணபதியின் மங்கள மாலிகா ஸ்தோத்திரத்தை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் சகல சௌபாக்கியங்களையும் அடைவான் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே:
தீடீர் ஆபத்துகளை நீக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ganapathi stotram in Tamil. It is also called as Ganesh mantra in Tamil or Vinayagar stotram in Tamil or Ganapathi mantram in Tamil or Vinayagar valipadu in Tamil.