இந்திய அணியின் திறமையான ஆல்ரவுண்டர் இவரே. எவர் க்ரீன் பிளேயரும் இவரே. கவாஸ்கர் – புகழாரம்

gavaskar

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதனை உலக கிரிக்கெட் வேற்றார்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இதனை அடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகள் தொடரில் இந்திய அணி நாளை மறுதினம் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், கவாஸ்கர் கூறியதாவது : பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்த பாண்டிய தனது திறமையினை நிரூபித்தார். மேலும், தனது இடத்தின் வலிமையினால் அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்றும் மீதும் நிரூபித்துள்ளார்.

pandya

அவரின் திறமை மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. அவர் இன்னும் பல வருடம் இந்திய அணியின் நநட்சத்திர வீரராகவும், சிறந்த ஆல்ரவுண்டராகவும் விளங்குவார் என்பதில் சிறிதளவு ஐயம் கூட இல்லை என்று கவாஸ்கர் கூறினார்.,

இதையும் படிக்கலாமே :

டி20 தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர் – நியூசி நிர்வாகம் அறிவிப்பு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்