வெற்றிக்கோப்பையினை இளம்வீரரிடம் கொடுத்து கொண்டாட சொன்ன தோனி மற்றும் ரோஹித் – வீடியோ

hitman

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி.இந்த போட்டியிலும் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறினர்.

vijay

முதலில் ஆடிய இந்திய அணி 252 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் ராயுடு 90, ஷங்கர் மற்றும் பாண்டியா 45 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு நியூசிலாந்து அணி 253 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து விளையாடியது.

நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடரை(4-1) என்ற கணக்கில் வென்றது. வெற்றி கோப்பையினை கையில் வாங்கிய ரோஹித் அதனை இளம் வீரரான கில்-யிடம் கொடுத்து வெற்றிகொண்டாட்டத்தினை பகிருமாறு கூறினார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

இந்திய அணியின் ராயுடு ஆட்டநாயகன் விருதினை பெற்றார். தொடர் நாயகன் விருதினை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெற்றார்.

இதையும் படிக்கலாமே :

தல வாவ். தனது புத்திசாலி தனத்தின் மூலம் நியூசி வீரரை ரன்அவுட் செய்த நம்ம தல தோனி – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்