Gold rate : இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 23 விளம்பி

தெலுங்கு வருட பிறப்பு மற்றும் ஏப்ரல் மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று (06.04.2019) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்கள் இதோ

Gold
- Advertisement -

தெலுங்கு வருட பிறப்பு மற்றும் ஏப்ரல் மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று (06-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,033.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,264.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,180..00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,440.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை பன்னிரண்டு ருபாய் உயர்ந்துள்ளது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.

கடந்த ஓரிரு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் சிறிய அளவு விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்கள் சுப காரியங்கள் நடைபெறும் காலமாக இருப்பதால், தங்கம், வெள்ளியின் விலை உயர வாய்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -