வியாழக்கிழமையான இன்று (06-06-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,115.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம 24,920.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,271.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 26,168.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஆபரண தங்கம் பதிமூன்று ருபாய் உயர்வாகவும் மற்றும் 24 காரட் தங்கம் பதினாறு ருபாய் உயர்வாகவும் விற்கப்படுகிறது.
இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 39.90 க்கும், ஒரு கிலோ வெள்ளி 39,900 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை காட்டிலும் இன்று வெள்ளி பத்து பைசா உயர்வாக விற்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக விலையேற்றம் கண்ட தங்கம் தொடர்ந்து விலையுயர்ந்து வருகிறது. இன்று தங்கம் பத்து ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து விற்கப்படுகிறது.