Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 24 விளம்பி

ஏப்ரல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (07.04.2019) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்கள் இதோ

Gold
- Advertisement -

ஏப்ரல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (07-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,033.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,264.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,180..00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,440.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையிலேயே இன்றும் ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் விற்கப்படுகிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.கடந்த இரண்டு தினங்களாக வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மிகப்பெரும் விலையேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

- Advertisement -