இன்று தங்கம், வெள்ளி விலை எவ்வளவு குறைந்துள்ளது – பங்குனி 2 விளம்பி

Gold
- Advertisement -

வாரத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை (16-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம், கிராம் ஒன்றிற்கு 3,059.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,472.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,207.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,656.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று தங்கத்தின் நேற்றைய விலை மூன்று ருபாய் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையான ருபாய் 41.00 ருபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 41,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சர்வேதச சந்தைகளில் அன்றாடம் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை சில தினங்களாக குறைந்து வருகிறது. இது நிலையாக இருக்கும் என்று கருத முடியாது என்று தங்க, வெள்ளி சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement -