இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 6 விளம்பி

Gold

இன்று புதன் கிழமை (20-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையான, கிராம் ஒன்றிற்கு 3,056..00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,448.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,204.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,632.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை ஒப்பிடும் போது இன்று ஆபரணம் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை ஆறு ருபாய் அதிகரித்துள்ளது.

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 41.10 ருபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 41,100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய ஒரு கிராம் வெள்ளி விலையான ருபாய் 40.80 விட இன்றைய வெள்ளி விலை முப்பது பைசா கூடியுள்ளது.

சர்வதேச சந்தைகளில் கடந்த சில நாட்கள் முன்பு வரை பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாததால் தங்கம், வெள்ளி விலை குறைவாக இருந்தது. தற்போது இவை இரண்டின் விலையிலும் ஏற்றங்கள் காணப்படுகின்றன. எனவே தங்கம், வெள்ளி வாங்குபவர்கள் சந்தை நிலவரத்தை தெரிந்து கொண்டு வாங்கினால் லாபங்கள் இருக்கும்.