இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 9 விளம்பி

Gold
- Advertisement -

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையான இன்று (23-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையான, கிராம் ஒன்றிற்கு 3,082.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,656.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,230.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,840.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை ஒப்பிடும் போது இன்று ஆபரணம் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை நாற்பத்தி மூன்று ருபாய் உயர்ந்துள்ளது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையான ருபாய் 41.30 ருபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 41,300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளி விலையை ஒப்பிடும் போது இன்று வெள்ளி விலை 30 பைசா உயர்ந்துள்ளது.

நேற்றைய தங்கத்தின் விலையை ஒப்பிடும் போது இன்று தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ஐம்பது ருபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதே போல வெள்ளி விளையும் சற்று கூடியுள்ளது. தங்கம், வெள்ளி வாங்க விரும்புவர்கள் இவற்றின் விலை நிலவர மாற்றத்தை நன்கு கவனித்து வாங்குவது நன்மை பயக்கும்.

- Advertisement -