Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 11 விளம்பி

Gold
- Advertisement -

வாரத்தின் தொடக்க நாள் திங்கட்கிழமையான இன்று (25-03-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையான, கிராம் ஒன்றிற்கு 3,075.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,600.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,223.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,784.00 ரூபாய் ஆகும். நேற்றைய ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலையை விட இன்று தங்கம் விலை ஏழு ருபாய் குறைந்துள்ளது

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையான ருபாய் 41.40 ருபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 41,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளி விலையை விட இன்று வெள்ளியின் விலை பத்து பைசா கூடியுள்ளது.

வாரத்தின் இறுதி தினங்களில் தங்கம், வெள்ளி விலைகளில் அதிக மாற்றங்கள் ஏற்படுவதில்லை. ஆனாலும் இந்த வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. எனவே இன்று தங்கம் வாங்குபவர்களுக்கு சிறியளவில் லாபம் ஏற்படுகிறது.

- Advertisement -