Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 12 விகாரி

Gold
- Advertisement -

ஏப்ரல் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை மற்றும் சுப முகூர்த்த தினமான இன்று (26-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,046.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,368.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,197.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,576.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை விட இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் விலை நான்கு ருபாய் உயர்ந்திருக்கிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.70 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை காட்டிலும் இன்று வெள்ளி விலை பத்து பைசா உயர்ந்துள்ளது.

கடந்த சிலா தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் சிறியளவு ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இனி வரவிருக்கும் வாரங்களில் சுப முகூர்த்த தினங்கள் அதிகம் வரவிருப்பதால், குறிப்பாக தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என்பது சந்தை வல்லுனர்களின் கணிப்பாக இருக்கிறது.

- Advertisement -