Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 15 விகாரி

Gold
- Advertisement -

ஏப்ரல் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று (28-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,055.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,440.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,206.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,648.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையிலேயே இன்றும் ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் விற்கப்படுகிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.70 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.

நேற்று மற்றும் இன்று வார விடுமுறை தினம் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை. எனவே சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை தெரிந்து கொண்டு வாங்குவதால் உங்களுக்கு லாபம் ஏற்படலாம்.

- Advertisement -