உங்கள் ராசிப்படி எந்த நாட்கள் உங்களுக்கு அதிஷ்டமானது தெரியுமா?

Astrology

ஜோதிடத்தின் மூலம் ஒருவரது ராசிப்படி அவருக்கு மாதத்தில் எந்ததெந்த நாட்கள் அதிஷ்டமானவை எந்ததெந்த நாட்கள் அதிஷ்டம் இல்லாதவை என்பதை கணித்துவிட முடியும். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான பொதுவான அதிஷ்டம் மற்றும் துரதிஷ்டமான நாட்களை பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்

Mesham

அதிர்ஷ்டமான நாட்கள்:

2, 3, 11, 12, 13, 21, 22, 29, 30, 31.

துரதிஷ்டமான நாட்கள்:

- Advertisement -

19, 20, 23, 24, 27, 28 

ரிஷபம்

Rishabam

அதிர்ஷ்டமான நாட்கள்:

7, 8, 16, 17, 18, 25, 26.

துரதிஷ்டமான நாட்கள்:

4, 5, 23, 24, 27, 28, 31.

மிதுனம்

Midhunam

அதிர்ஷ்டமான நாட்கள்

7, 8, 16, 17, 25, 26.

துரதிஷ்டமான நாட்கள்:

4, 5, 23, 24, 27, 28, 31.

கடகம்

kadagam

அதிர்ஷ்டமான நாட்கள்:

9, 19, 11, 20, 27, 28.

துரதிஷ்டமான நாட்கள்:

2, 3, 6, 7, 8, 25, 26, 29, 30, 31.

சிம்மம்

Simmam

அதிர்ஷ்டமான நாட்கள்:

2, 3, 12, 13, 21, 22, 29, 30.

துரதிஷ்டமான நாட்கள்:

4, 5, 6, 9, 10, 27, 28.

கன்னி

Kanni

அதிர்ஷ்டமான நாட்கள்:

4, 5, 14, 15, 16, 23, 24.

துரதிஷ்டமான நாட்கள்:

2, 3, 7, 8, 11, 12, 13, 29, 30.

துலாம்

Thulam

அதிர்ஷ்டமான நாட்கள் :

7, 8, 17, 18, 25, 26.

துரதிஷ்டமான நாட்கள்:

4, 5, 9, 10, 11, 14, 15, 31.

விருச்சிகம்

Viruchigam

அதிர்ஷ்டமான நாட்கள்:

9, 10, 19, 20, 27, 28.

துரதிஷ்டமான நாட்கள்:

6, 7, 8, 12, 13, 16, 17, 18.

தனுசு

Dhanusu

அதிர்ஷ்டமான நாட்கள்:

2, 3, 12, 13, 21, 22, 29, 30, 31.

துரதிஷ்டமான நாட்கள்:

9, 10, 14, 15, 16, 19, 20.

மகரம்

Magaram

அதிர்ஷ்டமான நாட்கள்:

4, 5, 6, 14, 15, 23, 24, 31.

துரதிஷ்டமான நாட்கள்:

11, 12, 17, 18, 21, 22.

கும்பம்

Kumbam

அதிர்ஷ்டமான நாட்கள்:

6, 7, 8, 17, 18, 25, 26.

துரதிஷ்டமான நாட்கள்:

14, 15, 19, 20, 23, 24.

மீனம்

Meenam

அதிர்ஷ்டமான நாட்கள்:

9, 10, 11, 19, 27, 28.

துரதிஷ்டமான நாட்கள்:

16, 17, 18, 21, 22, 25, 26.

இந்த பதிவின் பொது ராசி பலன் மூலம் எந்த நாட்கள் உங்களுக்கு சிறந்தது என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து அதற்கேற்ப இனி திட்டமிடுவீர்கள் என நம்புகிறோம்.