காலை வணக்கம் படங்கள் | Kaalai vanakkam | Good morning quotes Tamil

Good morning images Tamil
- Advertisement -

காலை வணக்கம் பொன்மொழிகள் | Good morning quotes in Tamil 2023

Kaalai vanakkam quotes: காலை வணக்கம் quotes என்பது காலையில் நாம் பிறரிடம் காலை வணக்கம் கூறும்போது அதனுடன் சேர்த்து கூறும் தத்துவமோ அல்லது பொன்மொழிகளோ ஆகும். அந்த வகையில் அதிகாலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பு எழுந்து உலகை பார்ப்பதே தனி இன்பம் தான். அதே நேரத்தில் தமது சந்தோசத்தை பிறரிடமும் பகிர்ந்துகொள்ள நினைப்பவர்களுக்கு எதுவாக காலை வணக்கம் பொன்மொழிகள், காலை வணக்கம் வாழ்த்துக்கள் போன்ற காலை வணக்கம் படங்கள் பல இங்கு உள்ளன.

காலை வணக்கம் படங்கள்

kaalai vanakkam in tamil

காலை வணக்கம் வாழ்த்துக்கள்

“ஒவ்வொரு காலையும் நாம் புதிதாகப் பிறக்கிறோம். இன்று என்ன செய்கிறோம் என்பதே அந்த நாளை பொருள் உள்ளதாக மாற்றுகிறது!” – புத்தர்.

- Advertisement -

Kaalai vanakkam padangal Tamil

Kalai vanakkam padangal Tamil

காலை வணக்கம் இமேஜ்

“அறிவாற்றலைவிடக் கற்பனைத்திறன் மிகவும் முக்கியமானது. அறிவாற்றலுக்கு எல்லை உண்டு. கற்பனைத்திறனுக்கு கிடையாது” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

Good morning images in Tamil

kaalai vanakkam

காலை வணக்கம் இமேஜ்

“ஒருவன் வெற்றி பெற வேண்டுமென்றால், சில வேளைகளில் முட்டாளைப் போலவும். ஆனால், அறிவோடும் இருக்க வேண்டும்”- மாண்டெஸ்க்யூ.

- Advertisement -

இனிய காலை வணக்கம்

good morning quotes tamil

இனிய காலை வணக்கம்

“முடியாது என்று நீ சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்” – அப்துல் கலாம்.

Kaalai vanakkam thathuvam in Tamil

kaalai vanakkam in tamil

காலை வணக்கம் பொன்மொழிகள்

“தேவையற்ற பொருட்களை நீ வாங்கிக் கொண்டே இருந்தால் சீக்கிரத்தில் உனக்குத் தேவையான பொருட்களை விற்க வேண்டியிருக்கும்” – வாரன் பஃபெட்.

- Advertisement -

காலை வணக்கம் படங்கள் – காலை வணக்கம் போட்டோ தமிழ் 2023

kaalai vanakkam in tamil

காலை வணக்கம் போட்டோ

நீங்கள் எதுவாக ஆகவேண்டுமென நினைக்கிறீர்களோ, அதை உங்கள் மனமே தீர்மானிக்கிறது – புத்தர்

காலை வணக்கம் பொன்மொழிகள் – Good Morning in Tamil Images

kaalai vanakkam

காலை வணக்கம் படங்கள்

“சந்தேகம் தடைகளை மட்டுமே அறியும், நம்பிக்கைதான் பாதையைக் கண்டறியும்”

காலை வணக்கம் படங்கள் – Kaalai vanakkam pictures

kaalai vanakkam ponmozhigal

காலை வணக்கம் இமேஜ்

“முடியும் வரை முயற்சி செய்! உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்தது முடியும் வரை”

காலை வணக்கம் தத்துவங்கள் – kaalai vanakkam in tamil words

kaalai vanakkam images

காலை வணக்கம் பொன்மொழிகள்

“பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை, தட்டிக்கொடுப்பது மட்டும்தான்” – விவேகானந்தர்

Good morning in Tamil – காலை வணக்கம் வாழ்த்துக்கள்

Kaalai Vanakkam

காலை வணக்கம் போட்டோ தமிழ்

“மண்ணில் விழுவது தப்பில்லை, ஆனால், விதையாக விழுந்து மரமாக எழு”

காலை வணக்கம் தத்துவங்கள் இமேஜ் – kaalai vanakkam wishes in Tamil

good morning in tamil

காலை வணக்கம் படங்கள்

“கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைய முடியாது” – காமராஜர்.

காலை வணக்கம் ஸ்டேட்டஸ் – Kaalai vanakkam image

Kaalai Vanakkam

காலை வணக்கம் இமேஜ் 2023

“ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி” – ஜூலியஸ் சீசர்

காலை வணக்கம் வாழ்த்துக்கள் – Good morning in Tamil words

kaalai vanakkam image

காலை வணக்கம் வாழ்த்துக்கள் 2023

“எவனையும் வெற்று காகிதம் என
ஒருபோதும் எண்ணாதே. ஒருநாள்
அவன் பட்டமாய் பறப்பான், நீயும்
அண்ணாந்துதான் பார்க்க வேண்டும்.”
– மகாகவி பாரதியார்

காலை வணக்கம் பொன்மொழிகள்- kalai vanakkam ponmozhigal

good morning images in Tamil

காலை வணக்கம் தத்துவங்கள் 2023

“எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்.” -சிசரோ

காலை வணக்கம் படங்கள் (kaalai vanakkam quotes in Tamil)

kalai vanakkam

காலை வணக்கம் படங்கள் 2023

“எங்கிருந்தாலும் நீ நீயாகவே இரு, இல்லையெனில் உன் வாழ்க்கையை நீ இழந்துவிடுவாய்” – புத்தர்

காலை வணக்கம் வாழ்த்துக்கள் (Kalai vanakkam ponmozhigal)

kaalai vanakkam thathuvam

காலை வணக்கம் ஸ்டேட்டஸ் 2023

“தவறுகளை மன்னிக்கலாம் ஆனால் ஒரு பொழுதும் மறக்கக்கூடாது.”

காலை வணக்கம் ஸ்டேட்டஸ் (Good morning images in Tamil)

“நிச்சயம் வாழ்க்கை உங்களை அடித்துக் கீழே தள்ளும் அப்போது மீண்டும் எழுந்து நிற்பவன் மட்டும் வெற்றியடைகிறான்” – ஜாக்கி சான்.

kaalai vanakkam in Tamil

- Advertisement -