Cricket news in Tamil : IPL நடனமாடும் பெண்களை பார்த்தல் பாண்டியா தடம் மாறுவார் – ராகுல் ஓபன் டாக்

rahul
- Advertisement -

இந்திய அணியை சேர்ந்த ராகுல் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகிய இருவரும் ஸ்டார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த எபிசோட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் அணியில் உள்ள வீரர்களை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.

KL and HP

அதற்கு பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் ஜாலியாக பதிலளித்தனர். இந்திய அணியின் முன்னணி வீரர்களாக வளம் வரும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் கலாய்த்து அவர்கள் இருவருக்கும் தெரிந்த சில ரகசியங்களை இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.

- Advertisement -

அப்போது ராகுலிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்திய அணியில் யார் IPL போட்டிகளில் நடனமாடும் பெண்களை பார்த்தல் தடம் மாறுவார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் ஹார்டிக் பாண்டியா நிச்சயம் தடம் மாறுவார் என்று ராகுல் பதிலளித்தார்.

- Advertisement -

மேலும் பெண்களிடம் அதிகமாக பேசும் இந்திய வீரர் யார்? என்ற கேள்வியும் அந்த நிகழ்ச்சியில் இருந்தது. அதற்கு பாண்டியா நான் தான் நிறைய பேசுவேன் என்று நேர்மையாக உண்மையாக பதிலளித்தார்.

இதையும் படிக்கலாமே :

Sports news Tamil : ரோஹித் சர்மா வெளியிட்ட அவரது குழந்தையின் முதல் போட்டோ மற்றும் பெயர் இதோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -