தனது கையில் 16 மொழிகளில் தனது பெயரினை டேட்டூ போட்ட இந்திய வீரர் – ஹர்டிக் பாண்டியா

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Hardik

இந்த தொடரில் பின்முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா. இந்நிலையில் அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். எப்போதும் தனது உடம்பில் ஏதேனும் மாற்றத்தை தொடர்ந்து செய்யும் வழக்கத்தினை வுடைய பாண்டியா தற்போது புதிதாக ஒரு விடயத்தை செய்துள்ளார்.

அது யாதெனில் தனது கையில் 16 மொழிகளில் தனது பெயரினை டேட்டூ போட்டுள்ளார் இதில் தமிழும் அடக்கம். இதோ அந்த புகைப்படம் :

தற்போது ஓய்வில் இருக்கும் அவர் இந்திய அணிக்காக உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா அணியின் துருப்புசீட்டாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியின் பவுலிங் மெஷின் பும்ரா அல்ல. இவர்தான் என்று குறிப்பிட்ட – கோலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்