உங்களின் தோஷம் நீங்க, உடல் மனோபலம் உண்டாக இதை துதியுங்கள்

hayagreevar
- Advertisement -

படைப்பாற்றல் என்பது இறைவனுக்கு நிகரான ஒரு அம்சமாகும். இத்தகைய படைப்பு திறன் அனைவருக்கும் ஏற்படுவதில்லை. புதிய ஒரு விடயத்தை உருவாக்குவதற்கு திட சித்தம் மற்றும் மனோபலம் அதிகம் ஒருவருக்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது. இவையெல்லாவற்றிற்கும் சிறந்த கல்வியறிவு ஒருவருக்கு இருப்பது அவசியமாகும். இவையெல்லாவற்றையும் அருளும் குதிரை முகம் கொண்ட பெருமாளின் ஒரு அம்சாமானவர் ஸ்ரீ ஹயக்ரீவர். அவருக்குரிய அஷ்டக மந்திரம் இதோ.

hayagriva

ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டகம்

ப்ரணவ ஸூத்கீத விக்ரஹ ப்ரணுத ஸங்காத ஸுக்ரஹ
விஹத துர்வாதி துர்க்ரஹ விமத ஸந்தாத நிக்ரஹ
வித்ருத ஸுஜ்ஞான முத்ரண வினிஹதாஜ்ஞான முத்ரண
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன

- Advertisement -

ஸகல ஸித்தாந்த சோதன ஸுகர வேதாந்த போதன
நிகில துஷ்கர்ம பந்தன நிகம ஸத்தர்ம ஸாதன
விதர தாம்னாய வேதன விலஸதோங்கார நாதன
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன

ப்ரணவ ஹேஷா வினோதன ப்ரணத தோஷாபனோதன
ஸுக்ருத பாஷாபிவாதன லலித பூஷா ஸுவாதன
நவமநீஷாப்திதாரண பவபநோத்பித்தி வாரன
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன

- Advertisement -

கமலதாமனி பயோநிதே விமல தாமனி கலாநிதே
விமல தீப்தே ஸுவாங்மய வித்ருத ஸக்தே ஜகன்மய
விதத ஸத்பானு மண்டித ஸ்ரித கலாதன பண்டித
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன

hayagrivar

ஸுஜனரக்ஷா விதாயக ஸ்வஜன வீக்ஷா ப்ரதாயக
ஸ்ரிதஜன த்ராண தீக்ஷித ஸ்ருதி ஸிகா ஜால தீக்ஷித
ஸ்திர ஸதுர்வேத பஞ்ஜர ஸ்வர மஹா மோத பஞ்ஜர
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன

- Advertisement -

கரவிராஜத் ஸுதர்ஸன கலுஷராஸீ விகர்ஸன
ஸுக்ருத தத்த ஸ்வதர்ஸன ஸ்ருதி மஹாவாக் விமர்ஸன
விலஸதம்போஜ வாஸன விதலிதாஜ்ஞான வாஸன
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன

ஸகல வாணீஸ நாயக ஸகல மேதா ப்ரதாயக
ஹஸித தாம்ர ப்ரதிஷ்டித ஸுத்ரூட பீஜாபி வேஷ்டித
ஹ்ருதய ஸார ஸ்வரூபக ஹ்ருத ஸுராரி ப்ரதாயக
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன

ஸ்ஃபுரித ஸுத்த ப்ரபாயத ஸ்ஃபுரித விஸ்வ த்ரயீமய
விஸத வாணீ விராஜித விபுத லோகைக பூஜித
நிபிட தேஜோ வினிஸ்ருத நிஜ கராஞ்சத் ஸபுஸ்தக
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன
ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டகம் ஸம்பூர்ணம்

haya

திருமாலின் ஒரு அவதார அம்சமான ஸ்ரீ ஹயக்ரீவர் பெருமாளுக்குரிய அஷ்டக மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் அனைவரும் துதிப்பது நல்லது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்கு சென்று பெருமாள் அல்லது ஹயக்ரீவர் சந்நிதிக்கு முன்பு தீபம் ஏற்றி இந்த அஷ்டகத்தை படிப்பதால் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறக்க முடியும். புதிய சிந்தனை மற்றும் செயலாற்றல் கிடைக்கப்பெறுவார்கள். சனி கிரக தோஷங்களை போக்கும். உடல் மற்றும் மனோபலம் உண்டாகும்.

haya

கல்வியறிவு பெற்ற மனிதனே முழுமையான மனிதனாக சமுதாயத்தால் மதிக்கப்படுகிறான். இறைவனை உணர வைக்காத எந்த ஒரு கல்வியும் உண்மையான கல்வியல்ல என்பது ஆன்மீக பெரியோர்களின் வாக்காகும். திருமாலாகிய நாராயணனின் ஒரு அவதாரம் தான் குதிரை முகம் கொண்ட ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம். கல்வி, கலைகளில் தேர்ச்சி பெற, மனோபலம் மற்றும் ஞானம் வேண்டுபவர்கள் ஹயக்ரீவரின் இந்த அஷ்டக மந்திரத்தை துதிப்பதால் நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
இழந்த சொத்துகளை பெற மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hayagreeva ashtakam in Tamil. It is also called as Hayagreeva mantra in Tamil or Kalviyil sirakka manthiram in Tamil or Hayagreeva sloka in Tamil or Hayagreevar manthiram n Tamil.

- Advertisement -