பேபி சிட்டர் விளம்பர முதல் பாகத்தை கடுமையாக விமர்சித்த ஹெய்டன் தற்போது அதே விளம்பரத்தின் இரண்டாம் பாகத்தில் சேவாக்குடன் நடித்துள்ளார் – வைரல் வீடியோ

Sehwag

இந்தியா மாறும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை துவங்க உள்ளது. இதற்கு முன் இந்த தொடர் குறித்த விளம்பரப்படம் ஒன்றில் ஆஸ்திரேலிய குழந்தைகளை பராமரிப்பது போன்ற விளம்பரத்தில் நடித்திருந்தார் சேவாக். இந்த விளம்பரம் இணையத்தில் படு ட்ரெண்டிங்காக மாறியது.

Sehwag

அந்த விளம்பரத்தை இந்திய ரசிகர்கள் பெருமளவில் கண்டு களித்து பகிரவும் செய்தனர். அனால், இந்த விளம்பரத்தை சாடி விமர்சித்து சேவாக்கினை கடிந்து தனது எதிர்ப்பினை அவர் ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது அதே விளம்பரத்தின் அடுத்த பாகத்தில் சேவாக்குடன் இணைந்து நடித்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் படு ட்ரெண்டிங்காக வளம் வருகிறது. இந்த விளம்பரம் கிரிக்கெட் ரசிகர்களால் பெருமளவு பகிரப்பட்டும் வருகிறது. இதோ உங்களுக்காக அந்த விளம்பர வீடியோ :

முன்னர் சேவாக்கினை விமர்சித்தது கூட நட்பு ரீதியாகத்தான் என்பதை நமது வலைதள பக்க பதிவில் தெளிவாக விலக்கி இருந்தோம். இப்போது அதற்கான விடை கிடைத்துள்ளது மகிழ்ச்சி.

இதையும் படிக்கலாமே :

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி. இதனை செய்யுங்கள். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியை நேரில் இலவசமாக பார்க்க ஓர் அறிய வாய்ப்பு – ஐ.சி.சி அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்