எந்த தோஷம் நீங்க எத்தனை தீபம் ஏற்றவேண்டும் தெரியுமா?

deepam

பொதுவாக பலரும் தோஷங்கள் நீங்குவதற்காக கோவில்களில் தீபம் ஏற்றுவது வழக்கம். அனால் எத்தனை தீபம் ஏற்றவேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் இருப்பதுண்டு. ஒவ்வொரு தோஷ நிவர்த்திக்கும் இத்தனை தீபங்கள் ஏற்றினால் பலன்களை பெறலாம் என்றொரு கணக்கு உண்டு. அதன் படி தீபம் ஏற்றுவது சிறந்தது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

deepamசனி தோஷம்:
சனி தோஷம் நீங்க 9 தீபங்கள் ஏற்றவேண்டும்.

திருமண தோஷம்:
திருமணத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி திருமண தடை அகல 21 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

ராகு தோஷம்:
ராகு தோஷம் நீங்க 21 தீபங்கள் ஏற்றவேண்டும்.

deepam

கால சர்ப்ப தோஷம்
கால சர்ப்ப தோஷம் நீங்க 21 தீபங்கள் ஏற்றவேண்டும்.

- Advertisement -

குரு தோஷம்
குரு தோஷம் நீங்க 33 தீபங்கள் ஏற்றவேண்டும்.

சர்ப்ப தோஷம்
சர்ப்ப தோஷம் நீங்க 48 தீபங்கள் ஏற்றவேண்டும்.

deepam

புத்திர தோஷம்
புத்திர தோஷம் நீங்க 51 தீபங்கள் ஏற்றவேண்டும்.

களத்திர தோஷம்
களத்திர தோஷம் நீங்க 108 தீபங்கள் ஏற்றவேண்டும்.

ராகு, கேது, நாக தோஷ பரிகார ” தலமான “ திருநாகேஸ்வரம் கோவிலில், தோஷங்கள் நீங்குவதற்காக இத்தகைய முறையே பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது.