எதை செய்தால் ஒருவர் மறுபிறவியை தவிர்க்கலாம் தெரியுமா?

perumal
- விளம்பரம்1-

மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்யும் பாவங்கள் காரணமாக பல பிறவி எடுக்க நேரிடுகிறது. ஒருவர் மோட்சத்தை அடைவதற்கு முன்பு நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுக்க நேரிடும் என்று நமது புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. ஆனால் மனிதர்கள் மறுபிறவியில் இருந்து விடுபட நாரத புராணத்தில் சில வழிகள் குறிப்பிட பட்டுள்ளன வாருங்கள் அது குறித்து பார்ப்போம்.

naradhar

மறுபிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுப்பட்டு மோட்சநிலையை அடைவதற்கான வழிகள்:

  • ஏகாதேசி தினத்தன்று விஷ்ணு பகவானுக்கு நறுமண மலர்கள் கொண்டு பூஜை செய்வதன் மூலம் ஒருவரது பாவங்கள் அனைத்தும் விலகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
  • துளசி இலைகளை கொண்டு பகவான் விஷ்ணுவையும் தேவியையும் தினமும் வணங்கி வந்தால் பாவங்கள் அனைத்தும் விலகிச்செல்லும்.
- Advertisement -

thulasi

  • பகவான் விஷ்ணுவையும் சிவபெருமானையும் தினமும் விளக்கேற்றி வணங்கி வந்தால் அது கங்கையில் குளிப்பதற்கு சமம். இதனால் நமது பாவங்கள் அணைத்து விலகி செல்லும்.

ஒருவரது பாவங்கள் அனைத்தும் விலகும் பட்சத்தில் அவர்களுக்கு மறுபிறவி என்பது நிச்சயம் கிடையாது.

Advertisement