- Advertisement -
Homeஇன்றைய செய்திகள்Indian air force attack : சீறிபாய்ந்த இந்திய போர் விமானங்கள். குண்டுகளை அதிபயங்கரமாக வீசும்...

Indian air force attack : சீறிபாய்ந்த இந்திய போர் விமானங்கள். குண்டுகளை அதிபயங்கரமாக வீசும் காட்சிகள் இதோ – வைரல் வீடியோ

- Advertisement -

புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை சரியாக 3.30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. முசாபராபாத் என்னும் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் வீடியோ காட்சிகள் இப்போது கிடைக்க பெற்றுள்ளன. இதோ அந்த காட்சிகள் :

- Advertisement -

இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் ராணுவம் செய்வது தெரியாது அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து தற்போது செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன .

இந்த தாக்குதலை வெற்றிகரமாக செய்ததுக்கு இந்திய விமானப்படை விமானிகளுக்கு நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சற்று முன்