ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு

indian-team

இந்திய அணி இந்த மாதம் இறுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முதல் இரண்டு போட்டிக்கான 15 பேர்கொண்ட இந்திய அணி இதோ :

இந்த ஒருநாள் தொடரில் ரிஷப் பண்டிற்கு இடதுகை ஆட்டக்காரர் என்ற சிறப்பு முறையிலும், அவருக்கு தேவையான வாய்ப்பினை வழங்கவும் முடிவு செய்து அணியில் இணைத்துள்ளார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் புவிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக கவுல் அணியில் இடம்பிடித்துள்ளார்.

மீதி 3 போட்டிக்கான அணி எமது அடுத்த பதிவில் விரிவாக பதிவு செய்யப்படும். இந்திய அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டது பற்றி தான் இப்போது இணையதள வாசிகள் அதிகம் பேசி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

புதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்