ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு

indian-team

இந்திய அணி இந்த மாதம் இறுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இதோ :

முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்புவார். மற்றபடி எந்த மாற்றமும் இந்த பட்டியலில் இல்லை. இருப்பினும், உலகக்கோப்பை தொடருக்கு முன் நாடாகும் கடைசி 3 போட்டிகள் என்பதால் இதில் தினேஷ் கார்த்திக் ஆடி இருக்கலாம்.

Pant

ஏனெனில், நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் பின்வரிசையில் தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் பண்ட் தன்னை நிரூபித்தால் அவர் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவதை யாராலும் தடுக்க இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்