ஆஸ்திரேலிய மண்ணை தொடர்ந்து இந்திய அணிக்கு நியூசிலாந்தில் கிடைத்த வரவேற்பு – ஆக்லாந்து ஏர்போர்ட் வீடியோ

team

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது . இவ்விரு நியூசிலாந்தில் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியர் நகரில் துவங்கியது.

ind vs nz trophy

இதனையடுத்து ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து பறந்த இந்திய அணி நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரை சென்றடைந்தது. பிறகு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்திய வீரர்கள் ஆக்லாந்து ஏர்போர்ட்டில் ரசிகர்களின் மத்தியில் ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினர்.

ரசிகர்களின் ஆர்பரிப்புக்கு மத்தியில் இந்திய அணி வெளியேவரும் காட்சி தற்போது விடியோவாக வெளியாகியுள்ளது. எந்த நாட்டிற்கு சென்றாலும் இந்திய அணிக்கு கிடைக்கும் வரவேற்பு வியப்பளிக்கிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

நியூசிலாந்து அணி முதல் போட்டியில் தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது. இதுவரை அவர்கள் 26 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 114ரன்கள் எடுத்துள்ளது.

இதுவும் படிக்கலாமே :

ரோஹித் என்னை தனிமையில் அழைத்து சென்று உதட்டில் முத்தம் கொடுத்தார். அவருடன் இருந்த உறவு இதுதான் – இங்கி மாடல் அழகி குற்றச்சாட்டு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்