ரோஹித் என்னை தனிமையில் அழைத்து சென்று உதட்டில் முத்தம் கொடுத்தார். அவருடன் இருந்த உறவு இதுதான் – இங்கி மாடல் அழகி குற்றச்சாட்டு

sofia-rohith

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகி சோபியா ஹயாத். இவர் அந்நாட்டின் முன்னனி கம்பனிகளின் விளம்பரப்படங்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், நிறைய மாடல் ஷோக்களிலும், ரேம்ப் வாக் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரும் அறியும் ஒரு மாடலாக வலம் வருகிறார். மேலும், இவர் ஒரு பார்ட்டி பிரியர் ஆவார்.

rohith

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா குறித்து திடுக்கிடும் பதிவுகளை பதிவிட்டுள்ளார். மேலும், ரோஹித் சர்மா குறித்து தனியான பேட்டி ஒன்றினையும் அளித்துள்ளார். இதில் அவர் கூறியது பின்வருமாறு :

நான் முதன்முதலில் இங்கிலாந்தில் ரோஹித் சர்மாவை எனது நண்பர் ஒருவரின் மூலம் அறிந்து கொண்டேன். அப்போதுவரை எனக்கு ரோஹித் சர்மாவை அந்த அளவிற்கு தெரியாது. பிறகு பழக பழக ரோஹித்தும் நானும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். நான் ரோஹித் சர்மாவுடன் டேட்டிங் சென்றது கூட உண்டு. ரோஹித் என்னுடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

sofia

பிறகு ஒரு பார்ட்டியில் நானும் ரோஹித்தும் சந்திக்கும் போது அவர் என்னை ஆளில்லா இடத்திற்கு அழைத்து சென்று என் உதட்டில் முத்தம் கொடுத்தார். பிறகு எங்களது புகைப்படங்கள் வெளியாகியது என் மேனேஜர் இதுகுறித்து தெரிவித்தார். பிறகு ரோஹித் அளித்த பேட்டியில் நான் அவரது ரசிகை என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். எனவே, அவருடன் டேட்டிங் செய்வதை நிறுத்தி அவரது உறவையும் முறித்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

என்ன பிளேயர். என்னை போன்று ஒரு வீரர் என்றால் அது இந்த நியூஸி வீரர் – கோலி ஓபன் டாக் தான்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்