Finch : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனை வெளியேற்றிய ஜடேஜா – வைரல் வீடியோ

Jadeja 1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் 2-2 என்று தொடரில் சமநிலையில் உள்ளது. தொடரின் முடிவு இந்த போட்டியின் முடிவில் தெரியும்.

Toss

ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுய பின்ச் மற்றும் கவாஜா சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். கவாஜா இந்த போட்டியில் சதமடித்தார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான பின்ச் 43 பந்தில் 27 ரன்களை எடுத்திருந்தார். அப்போது ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் பின்ச் போல்ட் ஆன முறை ரவீந்திர ஜடேஜா மூலம் அவுட் ஆகினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272ரன்களை குவித்தது. தற்போது 273 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து இந்திய அணி விளையாட தயாராகி விளையாடி வருகிறது. இந்திய அணி தற்போது 17ஓவர்களில் 90 ரன்களில் விளையாடி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

Virat Kohli : சதமடித்த கவாஜாவை ஆவேசத்துடன் வெளியேற்றிய கோலி. கோவத்தினை கடுமையாக வெளிப்படுத்தினார் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -