வாழ்வில் இழந்த அனைத்தையும் திரும்ப பெற உதவும் மந்திரம்

amman

மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது ஒன்றை இழக்க நேரிடுகிறது. அது கல்வியாக இருக்கலாம், செல்வமாக இருக்கலாம், அன்பாக இருக்கலாம், இல்லை ஏதாவது பொருளாக இருக்கலாம். இப்படி எதுவாக இருந்தாலும், இழந்தவற்றை திருமப பெற ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. இதோ அந்த மந்திரம்.

om manthiram

ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரம் :
அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,
லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம:
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

இதையும் படிக்கலாமே:
மங்களம் பெறுக செய்யும் அம்மன் போற்றி

இந்த மந்திரத்தை எவர் ஒருவர் தினம் தோறும் பயபக்தியோடு ஜபித்து வருகிறார்களோ அவருக்கு இழிந்த அனைத்தும் திரும்ப கிடைக்கும். கணவன் மனைவி இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டு பிறந்து வாழ்பவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தால் அவர்களும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இதன் மூலம் அவர்கள் இழந்த வாழ்க்கையை திரும்ப பெற முடியும்.