கருப்பு உளுந்து தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்

karupu-ulundhu
- Advertisement -

பொதுவாக நாம் அனைத்து வகையான தோசையும் சாப்பிட்டு இருப்போம். அதிலிருந்து சற்று மாறுபட்டு இருக்கும் சுவை இந்த கருப்பு உளுந்து தோசைக்கு உண்டு. இதனை நாம் எப்படி எளிமையாக செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

ulunthu dosai 1

கருப்பு உளுந்து தோசை செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

இட்லி அரிசி – 4 கப்
உளுந்து – 1 கப்
பச்சை அரிசி – கப்
கருப்பு உளுந்து – 1கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்

கருப்பு உளுந்து தோசை செய்முறை:

வழக்கமாக நாம் அரிசியினை ஊறவைப்பது போன்றே ஒரு கின்னத்தில் இட்லிஅரிசி மற்றும் உளுந்து சேர்த்து தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு பச்சை அரிசியை ஒரு கின்னத்திலும் கருப்பு உளுந்தினை ஒரு கின்னத்திலும் போட்டு நன்றாக ஊறவைக்கவும்.

- Advertisement -

ulunthu dosai 3

பிறகு முதலில் கருப்பு உளுந்தினை எடுத்து மிக்சியில் போடு அரைத்து கொள்ளவேண்டும். பிறகு மற்ற அரிசிகளை அரைத்து எடுக்கவும். பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கருப்பு உளுந்தில் நாம் இந்த மாவினை சேர்க்கவேண்டும்.

பிறகு இரண்டையும் நன்றாக கலந்து 8 முதல் 10 மணிநேரம் வரை புளிக்க வைக்கவேண்டும். இப்பொது கருப்பு உளுந்து தோசை மாவு தயார் . பிறகு அடுப்பில் தோசைக்கல்லினை வைத்து தோசை ஊற்றி சாப்பிடலாம்.

- Advertisement -

ulunthu dosai 2

சமைக்க ஆகும் நேரம் – 5 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 6

இதையும் படிக்கலாமே:
தட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Karuppu ulunthu dosai recipe in Tamil. It is also called as Karuppu ulunthu dosai seimurai or Karuppu ulunthu dosai seivathu eppadi in Tamil.

- Advertisement -