கிட்-அப் சேலன்ஞ் . போட்டிக்கு முதலில் தயாராவது யார் ? 30 வயது பிட்டஸ்ட் கோலியா ? 45 வயது ஓல்டஸ்ட் சச்சினா ? – விடை வீடியோ வடிவில் இதோ

Kohli-Sachin

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி. 30 வயதாகும் விராட் கோலி உலகின் மிக பிட்டான வீரர் என்ற பெயருடன் வலம் வருகிறார். தற்போது அவர் போட்டிக்கு தயாராகும் கிட் அப் சேலன்ஞ் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டார்.

koli

மேலும், இந்த சேலன்ஞ்-யை சவாலாக ஏற்று செய்து அதனை வீடியோ வெளியிடுமாறு இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு சவால் விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்டு சச்சினும் அதனை செய்து வீடியோ வெளியிட்டார்.

அவர்கள் இருவரின் கிட் சேலன்ஞ் இதோ உங்களுக்காக நாங்கள் பதிவிட்டுளோம். இந்த வயதிலும் சச்சினின் வேகம் இந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. முழுவதுமாக இந்த விடியோவை பாருங்கள் வெற்றி பெற்றது யார் என்று தெரியும். இதோ அந்த வீடியோ இணைப்பு :

இந்த போட்டியில் கோலி 31 செகண்டில் செய்து முடிக்கிறார். ஆனால், அதனை சச்சின் 16.30 செகண்டில் முடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இதையும் படிக்கலாமே :

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே முதல் முறை. வரலாற்று சாதனை வெற்றி படைத்த இலங்கை அணி. ஆட்டநாயகன் குசால் பெரேரா 10ஆவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் குவித்து சாதனை.

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்