ஒரு அரசு ஊழியரின் வாழ்நாள் சம்பளத்தை வெறும் பத்து நாளில் பெரும் விராட் கோலி. பூமா நிறுவனத்துடன் கோலி செய்துகொண்ட ஒப்பந்தத்தின் வருமானம் எவ்வளவு தெரியுமா

Puma

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. தனது 19 வயதில் இந்திய அணிக்குள் இணைந்த கோலி. சில ஆண்டுகளிலேயே இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், முன்னணி வீரராகவும் மாறினார்.

koli 1

கடந்த 11 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவரும் கோலி 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக முதன் முறையாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு அவரின் ஆட்டம் உச்சத்தை தொட இந்திய அணியின் அடுத்த சச்சின் என்று பெயர் பெற்றார். சச்சினின் பல சாதனைகளை தரத்தை ஒரே வீரரும் இவரே. இன்று வரை உலகின் உச்ச வீரரும் இவரே.

இதனால் விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தங்கள் என கோலியின் வசம் வந்து குவிய தொடங்கின. அதில் ஒரு விளையாட்டு உபகரண மற்றும் ஆடை நிறுவனமான பூமா நிறுவனம் கோலியை 8 ஆண்டுகளுக்கு 100 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அதாவது ஒரு ஆண்டுக்கு 12.5 கோடி வரை அவர் பெறுகிறார்.

koli

இன்னும் இதுபோன்று சில நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் இருக்கும் கோலி பத்து நாளில் சம்பாதிக்கும் வருமானமானது ஒரு அரசு ஊழியரின் வாழ்நாள் சம்பளம் முழுவத்தினையும் சேர்த்து சம்பாதிக்கும் பணத்திற்கு ஈடாகும். கடந்த ஒரு வருடம் மட்டும் கோலி 1200 கோடிகள் வருமானம் ஈட்டினார் என்று தகவல்கள் வெளியாகின.

இதையும் படிக்கலாமே :

பெண்களை தவறாக பேசியவன் தானே நீ.நியூஸியில் முடிந்தால் என் வீட்டிற்கு வந்து பார் – பாண்டியவை கடுமையாக சாடிய பெண் – பேனர் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்