ஐ.சி சி-யின் மூன்று வகையான விருதுகளையும் பெற்ற கோலி – மனம் நெகிழ்ந்த கோலி வீடியோ

koli

ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி கிரிக்கெட் நிர்வாகம் உலகின் உள்ள அனைத்து கிரிக்கெட் நாடுகளில் இருந்து விளையாடும் வீரர்களை உற்று கவனித்து அதிலிருந்து சிறந்த ஒருநாள் போட்டி கவனித்து டெஸ்ட் வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த கேப்டன் மற்றும் வளர்ந்து வரும் வீரர் என பல பிரிவுகளில் தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகிறது.

kohli

சென்ற ஆண்டின் கிரிக்கெட் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சிறந்த ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்த மென்ஸ் கிரிக்கெட்டர் என்ற ஐ.சி.சி -யின் மூன்று வகையான விருதுகளையும் அள்ளி அசத்தினார் கிங் கோலி.

இதுகுறித்து கோலி கூறியது : கீழே வீடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. இதோ உங்களுக்காக அந்த வீடியோ பதிவு :

மேலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டனாகவும் விராட் கோலி தேர்வுசெய்யப்பட்டார். ஐ.சி.சி.-யின் அனைத்து விருதுகளையும் அள்ளி 2018ஆம் ஆண்டினை முழுமையாக ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த்துள்ளார் கோலி.

இதையும் படிக்கலாமே :

2018ஆம் ஆண்டு சிறந்த வளர்ந்து வரும் வீரராக இந்திய அணியின் இளம்வீரர் தேர்வு – ஐ.சி.சி அறிவிப்பு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்