கிருஷ்ணரின் 108 பெயர்கள் மற்றும் போற்றி

Krishna-names

பகவான் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமே ஸ்ரீ கிருஷ்ணர். மகா பாரதத்தில் இவரை பற்றிய ஏராளமான குறிப்புகளை நாம் பார்க்க இயலும். பகவான் கிருஷ்ணர் மூலம் இவ்வுலக தர்மமானது நிலைநாட்ட பட்டது. கண்ணன், கோவிந்தன், கேசவன், கோபாலன் என இவருக்கு பல பெயர்கள் உள்ளன. அதில் 108 பெயர்கள் தனி தனியாகவும் போற்றி வடிவிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் மந்திரம் ஜபிக்க சிரமப்படுவோர் இதை ஜபிக்கலாம்

krishna

கிருஷ்ணரின் வேறு பெயர்கள் (108 பெயர்கள்)

1 அச்சாலன், 2. அச்சுதன், 3. அற்புதன், 4. ஆதிதேவன், 5. ஆதித்தியன், 6. அஜென்மா, 7. அஜெயன், 8. அட்சரன், 9. அமிர்தன், 10. ஆனந்தசாகரன், 11. அனந்தன், 12. அனந்தஜித், 13. அனயன், 14. அனிருத்தன், 15. அபாரஜித், 16. அவ்வியக்தன், 17. பிகாரி, 18. பாலகோபாலான், 19. பாலகிருஷ்ணன், 20. சதுர்புஜன், 21. தானவேந்திரன், 22. தயாளன், 23. தயாநிதி, 24. தேவாதிதேவன், 25. தேவகிநந்தன், 26. தேவேஷ்வா

27. தர்மாதியட்சர், 28. திரவின், 29. துவாரகாபதி, 30. கோபாலன், 31. கோபாலப்பிரியன், 32. கோவிந்தன், 33. ஞானேஸ்வரன், 34. ஹரி, 35. இரண்யகர்பன், 36. ரிஷிகேசன், 37. ஜெகத்குரு, 38. ஜெகதீஷ்வரன், 39. ஜெகன்நாதர், 40. ஜெனார்தனன், 41. ஜெயந்தன், 42. ஜோதிராதித்தியன், 43. கமலநாதன், 44. கமலநயனன், 45. கம்சந்தகன், 46. காஞ்சலோசனன், 47. கேசவன், 48. கிருட்டிணன், 49. இலக்குமிகாந்தன், 50. லோகாதியட்சன், 51. மதனன், 52. மாதவன், 53. மதுசூதனன், 54. மகேந்திரன்

55. மன்மோகன், 56. மனோகரன், 57. மயூரன், 58. மோகனன், 59. முரளி, 60. முரளிதரன், 61. முரளிமனோகரன், 62. நந்தகுமாரன், 63. நந்தகோபாலன், 64. நாராயணன், 65. நவநீதசோரன், 66. நிரஞ்சனன், 67. நிர்குணன், 68. பத்மஹஸ்தன், 69. பத்மநாபன், 70. பரப்பிரம்மம், 71. பரமாத்மா, 72. பரமபுருஷன், 73. பார்த்தசாரதி, 74. பிரஜாபதி, 75. புண்ணியவான், 76. புருசோத்தமன், 77. ரவிலோசனன், 78. சகஸ்ராட்சகன்

இதையும் படிக்கலாமே:
முக வசியம் உண்டாக்கும் பைரவி மந்திரம்

- Advertisement -

79. சஹஸ்ரஜித்தன், 80. சாட்சி, 81. சனாதனன், 82. சர்வஜனன், 83. சர்வபாலகன், 84. சர்வேஸ்வரன், 85. சத்தியவசனன், 86. சத்தியவிரதன், 87. சாதனன், 88. சிரேஸ்டன், 89. ஸ்ரீகாந்தன், 90. சியாம், 91. சியாமசுந்தரன், 92. சுதர்சனன், 93. சுமேதா, 94. சுரேஷ்வரன், 95. சுவர்க்கபதி, 96. திரிவிக்கிரமன், 97. உபேந்திரன், 98. வைகுந்தநாதன், 99. வர்தமானன், 100. வாசுதேவபுத்திரன், 101. விஷ்ணு, 102. விஸ்வதட்சினன், 103. விஸ்வகர்மன், 104. விஸ்வமூர்த்தி, 105. விஸ்வரூபன், 106. விஸ்வாத்மா, 107. விருசபர்வா, 108. யாதவேந்திரன்

கிருஷ்ணர் 108 போற்றி

ஓம் கிருஷ்ணாய நமஹ
ஓம் கமலநாதாய நமஹ
ஓம் வாசுதேவாய நாமஹ
ஓம் சனாதனாய நமஹ
ஓம் வசுதேவாத்மஜாய நமஹ

ஓம் புண்யாய நமஹ
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ
ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ
ஓம் யசோதாவத்சலாய நமஹ
ஓம் ஹரியே நமஹ

ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ
ஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹ
ஓம் தேவகீநந்தனாய நமஹ
ஓம் ஸ்ரீசாய நமஹ
ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ

ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ
ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ
ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ
ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ
ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ

ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ
ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ
ஓம் நவநீத நடனாய நமஹ
ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ
ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ

ஓம் திரிபம்கினே நமஹ
ஓம் மதுராக்குறுதயா நமஹ
ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
ஓம் யோகினாம் பதேய நமஹ

ஓம் வத்சவாடி சராய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ
ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ
ஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ

ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ
ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ
ஓம் கோபகோபீஸ்வராய நமஹ
ஓம் யோகினே நமஹ
ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ

ஓம் இலாபதயே னம நமஹ
ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ
ஓம் யாதவேம்த்ராய நமஹ
ஓம் யதூத்வஹாய நமஹ
ஓம் வனமாலினே நமஹ

ஓம் பீதவாஸனே நமஹ
ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ
ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ
ஓம் கோபாலாய நமஹ
ஓம் சர்வபாலகாய நமஹ

ஓம் அஜாய நமஹ
ஓம் நிரஞ்சனாய நமஹ
ஓம் காமஜனகாய நமஹ
ஓம் கம்ஜலோசனாய நமஹ
ஓம் மதுக்னே நமஹ

ஓம் மதுராநாதாய நமஹ
ஓம் துவாரகாநாயகாய நமஹ
ஓம் பலினே நமஹ
ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ
ஓம் துளசிதாம பூஷனாய நமஹ

ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ
ஓம் நாராயாணாத்மகாய நமோ
ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ
ஓம் மாயினே நமஹ
ஓம் பரமபுருஷாய நமஹ

ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ
ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ
ஓம் சம்சாரவைரிணே நமஹ
ஓம் கம்சாராயே நமஹ
ஓம் முராரரே நமஹ

ஓம் நாராகாம்தகாய நமஹ
ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ
ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ
ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ
ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ

ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ
ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ
ஓம் சத்யவாசே நமஹ
ஓம் சத்ய சம்கல்பாய நமஹ
ஓம் சத்யபாமாரதாய நமஹ

ஓம் ஜெயினே நமஹ
ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ
ஓம் ஜெகத்குரவே நமஹ

ஓம் ஜகன்னாதாய நமஹ
ஓம் வேணுநாத விசாரதாய நமஹ
ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ
ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ
ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ

ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ
ஓம் பார்த்தசாரதியே நமஹ
ஓம் அவ்யக்தாய நமஹ
ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ
ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஶ்ரீ பதாம்புஜாய நமஹ

ஓம் தமோதராய நமஹ
ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ
ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ
ஓம் நாராயணாய நமஹ
ஓம் பரப்பிரம்மனே நமஹ

ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ
ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ
ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ
ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ
ஓம் தீர்தக்றுதே நமஹ

ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ
ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ
ஓம் பராத்பராய நமஹ

பகவான் கிருஷ்ணரின் இந்த திருநாமங்களை கூறி, துளசி இலையை கொண்டு அவரை பூஜிப்போருக்கு வாழ்வில் எந்த தீங்கும் நேரத்து. பாற்கடலின் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன், அனைத்து துன்பங்களில் இருந்தும் காத்தருள்வார்.

இதையும் படிக்கலாமே:
சக்தி வாய்ந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுமையாக தமிழில்

English overview:

This article has Lord Krishna 108 names in Tamil. In Tamil it is called as Vishnu peyargal. It has Lord Krishna 108 potri in tamil too.