முக வசியம் உண்டாக்கும் பைரவி மந்திரம்

Bairavi-thevi

கால பைரவரின் துணைவியாக இருப்பவர் பைரவி தேவி ஆவார். இவர் உக்கிரமான தெய்வம் ஆவார். அன்னை பார்வதி தேவியின் அம்சமாக இவர் வழிபடப்படுகிறார். சிவபெருமானை போன்று இவருக்கும் நெற்றிக்கண் உண்டு. அதே போல இவளும் புலிதோள் ஆடை உடையவள் என்று நம்பப்படுகிறரது. அன்னை பைரவி தேவியை எவர் ஒருவர் பயபக்தியோடு வணங்கி கீழே உள்ள மந்திரம் அதை கூறுகிறார்களோ அவர்களுக்கு முக வசியம் கூடும், எதிரிகள் முற்றிலும் அழிவர் என்று கூறப்படுகிறது.

Bairavi thevi

பைரவி தேவி மந்திரம்
ஓம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஐம் நமோ பகவதி
பைரவி ஸர்வசித்தி ப்ரதாயினி
ஸ்ப்ரைம் ஓம் குரு குரு ஸ்வாஹா!!

சொர்ண பைரவி, லிங்க பைரவி, திரிபுரா பைரவி, வீர பைரவி, கால பைரவி என்று பல பெயர்களிலில் பல வடிவங்களில் இருக்கும் பைரவி தேவியை வழிபட்டு மேலே உள்ள மந்திரம் அதை தினமும் 32 முறை கூற வேண்டும். பைரவி தேவியை வழிபடும் சமயத்தில் எலுமிச்சை சாதத்தை நெய்வேத்தியமாக வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
துன்பங்களை விரட்டும் நரசிம்மர் சுலோகம்

English Overview :

Bairavi thevi is form of Goddess Parvathi thevi. Bairavi thevi is wife of lord Bairavaa. Here we gave given the Bairavi manthiram or Bhairavi mantra in Tamil. If one chant this mantra regularly then he will get attractive face and his enemies will get destroyed.