வெள்ளிக்கிழமையில் ‘ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம்’ படித்தால், நினைத்தது நினைத்தவாறே நடக்குமாம்! இதோ உங்களுக்காக 108 லக்ஷ்மி அஷ்டோத்திரம்.

om-lakshmi

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம் வாசிப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடி உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து உங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சேரும். குடும்ப நன்மைக்காகவும், செல்வவளம் வேண்டியும் மகாலட்சுமியை அஷ்டோத்திரம் ஜெபித்து, மகாலட்சுமிக்கு குங்குமத்தால் 108 முறை அர்ச்சனை செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதால் வேண்டிய வரத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். 108 மகாலட்சுமி அஷ்டோத்திரம் என்னவென்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

dhanalakshmi

ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயை நம:
ஓம் ச்ரத்தாயை நம:

ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்யை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:

mahalakshmi

ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:

- Advertisement -

ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண்ம்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:

owl-lakshmi

ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:

ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோதஸம்பவாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:

lakshmi-devi

ஓம் புத்தயே நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:

ஓம் தீப்தாயை நம:
ஓம் லோகசோக விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:

ashta-lakshmi

ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:

ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மநாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்மமாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:

santhana lakshmi

ஓம் பத்மகந்தின்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:

ஓம் சந்த்ரவதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் சந்த்ரரூபாயை நம:

Goddess Lakshmi

ஓம் இந்திராயை நம:
ஓம் இந்துசீதளாயை நம:
ஓம் ஆஹ்லாத ஜனன்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:

ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்வஜனன்யை நம:
ஓம் துஷ்ட்யை நம:

mahalakshmi

ஓம் தாரிர்ய நாசின்யை நம:
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
ஓம் ச்ரியை நம:

ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வநிலயாயை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
ஓம் வஸுந்தராயை நம:

mahalakshmi

ஓம் உதாராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் தனதான்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:

ஓம் ஸ்ரைண ஸெளம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை நம:
ஓம் வஸுப்ரதாயை நம:

mahalakshmi

ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ரதனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்களாதேவ்யை நம:

ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
ஓம் தாரிர்ய த்வம்ஸின்யை நம:

lakshmi

ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவ வாரிண்யை நம:
ஓம் நவதுர்காயை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணு சிவாத்மிகாயை நம:

ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:

lakshmi

108 முறை குங்கும அர்ச்சனை செய்து இந்த லட்சுமி அஷ்டோத்திரம் வாசிப்பவர்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. நீங்களும் உபயோகித்து பயன் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சனை வந்தால், இந்த 1 பாடலை பாடுங்கள். கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.