வீட்டில் செல்வம் பெறுக உதவும் லட்சுமி கணபதி மந்திரம்

0
2442
lakshmi-ganapathi
- விளம்பரம் -

பொதுவாக சிலரது வீட்டில் செல்வம் சேருவது கிடையாது இதற்கு ஜாதக ரீதியாக பல காரணங்கள் உண்டு. ஆனால் அந்த தோஷங்களில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வதை சேர்க்க உதவும் ஒரு மந்திரம் உண்டு என்றால் அது தான் லட்சுமி கணபதி மந்திரம்.

manthiram

மந்திரம்:
சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

Advertisement

லட்சுமியையும் கணபதியையும் நன்றாக வேண்டிக்கொண்டு தினமும் 108 முறை வீதம் மூன்று மாதங்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.

Advertisement