எதிரிகளை வெல்ல உதவும் அற்புத மந்திரம்

0
2656
Manthiram
- விளம்பரம் -

சிலர் எதை செய்தாலும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் எதிரிகளின் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். இத்தகைய தொல்லை நீங்கி எதிரிகளை வெல்ல உதவும் ஒரு அற்புதமான மந்திரம் இதோ உங்களுக்காக.

manthra

மந்திரம்:
ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர வதநாம் பரம்
ஸஹஸ்ர தோஸிஸஹஸ்ராரம்ப்ரபத்யே (அ) ஹம்ஸுதர்சநம்
ஹும் கார பைரவம் பீமம் ப்ரபந்நார்த்தி ஹரம் ப்ரபும்
ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம்

Advertisement

தினமும் இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் எதிரிகள் உங்களை கண்டாலே விலகி ஓடுவது உறுதி.

Advertisement