பதவி உயர்வு பெற, திருமண தடை நீங்க, வேலை கிடைக்க ஒரே மந்திரம்

0
2509
amman

இந்த உலகில் பலருக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. எந்த பிரச்சனை இருந்தாலும் அதில் இருந்து விடுபட இறை அருள் இருந்தால் போதும். அந்த வகையில் திருமணத்தடை, பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் இப்படி பல பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு அற்புத மந்திரம் இருக்கிறது. வாருங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

om manthiram

மந்திரம்:

ஓம்|
க்லீம் ஹூம் மாதங்க்யை|
மம வாஞ்சிதம் சித்தே பட் ||

இந்த மாதங்கி அம்மன் மந்திரத்தை ஒரு நல்ல நாளில் தான் சொல்ல துவங்க வேண்டும். கிழக்கு முகமாக அமர்ந்து உங்கள் கோரிக்கையை இறைவனிடம் வைத்துவிட்டு பின் இந்த மந்திரத்தை ௧௦௮ முறை ஜெபிக்கவேண்டும். அதன் பிறகு தினமும் இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
பெண்கள் ஏன் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை – அறிவியல் உண்மை

இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக புத்திரபாக்கியம் கிடைக்கும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் இப்படி நாம் எதற்காக இந்த மந்திரத்தை ஜெபிக்கிறோமோ அந்த எண்ணம் ஈடேறும்.