திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க உதவும் மந்திரம்

0
2655
durgai

இந்த காலத்தில் பல பேருக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்து தோஷங்களையும் நீக்கும் சக்தி கடவுளிடம் இருக்கிறது. அந்த வகையில் துர்கை அம்மனை வண்ணகி கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் திருமணத் தடை விலகும்.

om manthiramமந்திரம்:

ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருத

ராகு கால வேலையில் இரண்டு எலுமிச்சம் பழத்தை சாரதிபதியாக வெட்டி அதில் உள்ள சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பின் அந்த வெட்டிய எலுமிச்சையை கொண்டு துர்கை அம்மனுக்கு மூன்று விளக்குகள் ஏற்ற வேண்டும். அதோடு பிழியப்பட்ட எலுமிச்சை சாறில் தேனும் சக்கரையும் கலந்து அதை துர்கை அம்மனுக்கு படைக்கவும்.

இதையும் படிக்கலாமே:
விஷ்ணுவின் அவதாரத்தில் மிகச் சிறந்த அவதாரம் எது தெரியுமா ?

அதன் பிறகு மேலே குறிப்புட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். இதன் மூலம் திருமண தடைகளை அனைத்தும் விலகி விரைவில் திருமணம் நடக்கும்.