கோவிலில் தூவப்படும் பொறிகள் மாயமாக மறையும் அதிசயம் – வீடியோ

Pori

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
ஆம்பூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெரியான் குப்பம். அந்த ஊரில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி கோவில். இந்த கோவிலில் வருடம் தோறும் மாசி திருவிழா நடக்கிறது. அந்த திருவிழாவின் போது நிறைய பொறிகள் இறைக்கப்படுகிறது. ஆனால் அடுத்தநாள் காலை ஒரு துளி பொறி கூடு அங்கு இருப்பதில்லை. அனைத்தும் மாயமாகிறது. இதோ அதன் வீடியோ.