கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட உதவும் மந்திரம்

2865
Runa haruna ganapathi
- விளம்பரம் -

இன்றைய சூழலில் நமது நாட்டில் கிட்டதட்ட 90 சதவீதம் பேர் கடைதொல்லையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவரச தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் பலரும் தவிக்கின்றனர். கடன்தொல்லையில் இருந்து விடுபட “ருண ஹரண கணபதியை” வேண்டினாள் விரைவில் வழி பிறகும். அவருக்கான மந்திரம் இதோ.

Ganapathi

மந்திரம்
“ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹம் நம்; பட்ஸ்வாஹா”

- Advertisement -

இந்த மந்திரத்தை தினமும் 9 முறை ஜபித்து ககபதியை வேண்டினாள். கடன்தொல்லை தீரும்.

சனிக்கிழமைகளில் வரும் சதுர்த்தியன்று அசல் தொகையில் சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். அதன் பிறகு கணபதியின் அருளால் விரைவில் கடன் முழுவதையும் கட்டிவிடலாம்.

Advertisement