அனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம்

0
1410
- விளம்பரம் -

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்
த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்
யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே
தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே
-நாராயண ஹ்ருதயம்

பொது பொருள்:
புண்ணியமே உருவான திருமாலே, என்னை காத்து ரட்சிக்கும் கடவுளே. என் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும் தங்களுக்கு எனது நமஸ்காரம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே உள்ள இந்த நாட்களில் நான் செய்யும் செயல்கள் அனைத்திலும் எனக்கு வெற்றியை அருள வேண்டுகிறேன் திருமாலே, நமஸ்காரம்.

Advertisement

மேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை சனிக்கிழமைகளில் பெருமாளை மனதில் நிறுத்திக்கொண்டு 108 முறை ஜபித்து வந்தால். பெருமாளின் அருள் நம்மை கவசம் போல் காக்கும். அதோடு நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம்.

 

Advertisement