மனதை வசியப்படுத்துவதற்கான அற்புத மந்திரம்

0
2676
manthra
- விளம்பரம் -

இறைவனுக்கான மந்திரத்தை நாம் செபிப்பது பெரிதல்ல. மந்திரத்தை செபிப்பதற்கு முன்பு மனதை வசியப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவந்து, அதில் இறைவனை நிலை நிறுத்தி, அதற்கு பின் இறைவனுக்கான மந்திரத்தை செபித்தால் மட்டுமே அந்த மந்திரத்தின் முழு பலனையும் நாம் அடைய முடியும் என்பது முன்னோர்களின் வாக்கு.

amman

ஒருவர் தன் மனதை வசியப்படுத்துவதற்கான மந்திரம் இதோ:
ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா.

Advertisement

இதையும் படிக்கலாமே:
சகல செல்வங்களையும் பெற உதவும் மந்திரம்

மற்ற மந்திரங்களை செபிக்கும் முன்பு இந்த மந்திரத்தை 108 முறை செபிக்க வேண்டும். அப்படி செய்வதால் மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல், மனமானது கட்டுக்குள் வரும். அதன் பிறகு மற்ற மந்திரங்களை செபித்தால் முழு பலனையும் அடையலாம்.

Advertisement