பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட உதவும் சித்தர் மந்திரம்

4019
- விளம்பரம் -

பொதுவாக பலரது வீடுகளில் இருக்கும் பெரும் பிரச்சினையே பணக்கஷ்டம் தான். இது ஏதோ ஏழைகளின் வீட்டில் மட்டும் இருக்கும் கஷ்டம் அல்ல. பணக்காரர்களின் வீட்டிலும் பணக்கஷ்டம் இருக்கதான் செய்கிறது. மற்ற துன்பங்களை போல் பண கஷ்டத்தை ஒரே நாளில் போக்கிவிட முடியாது. ஆனாலும் விரைவில் இந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு மந்திரம் இருக்கிறது. அது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

சித்தர் துதி:
ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக

- Advertisement -

தினமும் காலை குளித்துவிட்டு பூஜை அறையில் நின்றுகொண்டு தொடர்ந்து ஒரு வருடம் இந்த மந்திரத்தை தினமும் ஒரு முறை கூற வேண்டும். அந்த ஒருவருடத்திற்குள் நிச்சயம் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழும். இந்த மந்திரத்தை சொல்லும் முன் நிச்சயமாக உடலும் மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதோடு சித்தர்களை பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் இருக்க வேண்டும்.

Advertisement