அனைத்து எதிரிகளையும் வெல்ல உதவும் அற்புத மந்திரம்

amman-4

பொதுவாக ஒருவர் முன்னேறுகிறார்கள் என்றால் அவரை பார்த்து பொறாமை படுவதற்காகவே சில கூட்டம் இருக்கும். அதோடு அவர் காலை எப்படி வாரிவிட்டு நாம் அந்த இடத்திற்கு போகலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கும். அதோடு ஒருவருடைய மனதில் இருள் சூழ்ந்திருந்தால் அவருடைய மனமே அவரை முன்னேறவிடாமல் தடுக்கும். இப்படி ஒருவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கு அனைத்து எதிரிகளையும் வெல்லக்கூடிய ஒரு அற்புத மந்திரம் இதோ.

Amman

மந்திரம்:
விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித – த்ருசா
மஹா – ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ.

இதையும் படிக்கலாமே:
கஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்

அம்பிகைக்குரிய இந்த மந்திரத்தை தினமும் 27 முறை கூறி அம்பிகையை மனதார வேண்டினாள் நம் மனதிற்கு இருக்கும் இருள் என்னும் எதிரியையும் நமக்கு வெளியில் இருக்கும் மற்ற எதிரிகளையும் அவள் அழித்துவிடுவாள். இதனால் நாம் எண்ணிய குறிக்கோளை தடையின்றி அடையலாம்.