செய்யும் தொழில் அனைத்திலும் வெற்றியை தரும் மந்திரம்

amman-3

சிலர் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி மாலை சூடுவர். ஆனால் இதற்கு அப்டியே நேர் மாறாக இன்னும் சிலர் செய்யும் வேலைகள் அனைத்திலும் தோல்வியையும், தடங்கல்களையுமே சந்திப்பார். இதற்கு மிக முக்கிய காரணமாக இப்போது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களே ஆகும்.

manthiram

செய்யும் தொழிலிலும், வேளையிலும் தடைகள் நீங்கி அனைத்திலும் வெற்றி பெறச்செய்யும் ஒரு அற்புதமான சுலோகம் இருக்கிறது. இதோ அந்த சுலோகம்.

“பந்தௌ நாம ராம் ரகுபர் கோ!
ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!!
பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!
அகுண அனூபம் குண நிதான் ஸோ!!”

manthiram

இந்த சுலோகத்தை சொல்லமுடியாதவர்கள் இதற்குரிய புருளை சொல்லலாம். அதனாலும் பலன் உண்டு.

- Advertisement -

பொருள்:
ஸ்ரீ ராம பிரானே உன் நாமத்தை வணங்குகிறேன்.சிவன்,.விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமும் உன் நாமத்தில் உள்ளன. சூரியன், சந்திரன், அக்னி இப்படி அனைத்துமே உன் நாமத்தில் அடக்கம். நர்குணங்களின் இருப்பிடமாகவும், வேதங்கள் அனைத்தின் உயிர் நாடியாகவும் விளங்கும் ஸ்ரீராம நாமத்தை போற்றி வணங்குகிறேன்.

manthra

இதையும் படிக்கலாமே:
ராஜ யோகம் அருளும் அற்புத துதிப்பாடல்

அற்புதமான இந்த சுலோகத்தை தினமும் காலை மூன்றே மூன்று முறை சொன்னாலே போதும், உங்கள் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகி செய்யும் தொழிலில் வெற்றி கான்பீர்கள்.