கெட்ட சகுனம், கெட்ட கனவு போன்ற பாதிப்பில் இருந்து விடுபட உதவும் மந்திரம்

1437
ketta kanavu
- விளம்பரம் -

பொதுவாக சிலரது வீட்டில் ஏதாவது ஒரு கெட்ட சகுனம் நடந்தால் அதை நினைத்து மிகவும் அஞ்சுவதுண்டு. அதே போல கெட்ட கனவு கண்டாலும் என்னசெய்வதென்று தெரியாமல் தவிப்பதுண்டு. கெட்ட சகுனமோ அலலது கெட்ட கனவோ வந்தால் கீழே உள்ள மந்திரத்தை கூறுவதன் மூலம் அதற்கான தோஷம் நீங்கும். இதோ அந்த மந்திரம்.

om manthiram

மந்திரம்:
ஓம் சிவசிவ ஓம்

- Advertisement -

இந்த வீடியோயோவையும் பார்க்கலாமே:
மகாபாரத போருக்கு பிறகு பாண்டவர்கள் எப்படி இறந்தார்கள் தெரியுமா ?

காலையில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு மேலே உள்ள மந்திரத்தை மனதார கூற வேண்டும். பின்பு அன்றைய உணவில் வெண் பூசணியை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கெட்ட சகுனம் மற்றும் கெட்ட கனவிற்கான தோஷம் விலகும்

Advertisement