வாழ்வில் நல்ல திருப்பத்தை உண்டாகும் மந்திரம்

perumall

பலரும் தளங்கள் வாழ்வில் ஏதேனும் அதிசயம் நடந்து திருப்பங்கள் நிகழாதா என ஏங்குவதுண்டு. திருப்பத்தை தேடி மக்கள் பலர் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருவதும் உண்டு. ஏழுமலையானை தரிசிக்க செல்ல முடியாதவர்கள் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் வாழ்வில் திருப்பத்தை பெறலாம். இதோ அந்த அற்புதமான திருமால் மந்திரம்.

om manthiram

மந்திரம்:
“ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய”

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் உள்ள துன்பத்தை போக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்திரி மந்திரம்

இந்த மந்திரத்தை முதன் முதலில் வளர்பிறை ஏகாதசியன்று சொல்ல தொடங்குவது சாலச்சிறந்தது. அதன் பின் தினமும் காலை திருமாலை நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக வாழ்வில் நல்லதொரு திருப்பம் ஏற்படும்.